Sunday, July 15

திருவாசகம்-சிவபுராணம்

                               திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்ற அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 

2 comments:

  1. வலையுலக வாழ்த்துக்கள்...

    (http://chitrasundars.blogspot.in) மூலம் உங்கள் தளம் வருகை... Follower ஆகி விட்டேன்… நேரம் கிடைக்கும் போது தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. thangal varugaikum karthu pathividalukkum mikka nandri thanabalan sir..:)) enathu blogin muthal follower ninga than..nandri..chitrasundar.blogspot.in moolam varugai// avargalukum enathu nandrigal..neram kedaikum pothu kandipaga varungal..nandri :)

    ReplyDelete