Thursday, January 1

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

எனக்கு ஒரு எண்ணம் இருந்து வந்தது. தமிழராய் நாம் இருந்து கொண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் ஏன் கூற வேண்டும் என்று. பின்பு சிந்திதுப் பார்த்த போது உலக மக்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் இந்நாளில் நம்மால் மகிழ்ச்சியை வார்த்தைகளில் அனைவருக்கும் கொடுக்க ஒரு வாய்ப்பாக அமைகிறதே.

2 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD...

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

      Delete